Flying Car-ஐ உருவாக்கும் UAE | Dubai | Abu Dhabi | Flying Taxi Service

2023-02-16 32,306

The Prime Minister of the United Arab Emirates has announced that a flying taxi service will be introduced by 2026.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2026 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்சி சேவை அறிமுகம் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து இருக்கிறார். 4 பேர் பயணிக்கும் வகையிலான இந்த டாக்ஸிக்கான கட்டணம் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. அறிவியலின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பான இந்த பறக்கும் டாக்சியில் செல்ல மக்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

#UAE
#FlyingTaxi
#Dubai